சனி, 17 நவம்பர், 2012

நோயாளியை வீதியில் வீசிய அரச மருத்துவமனை – மக்கள் அதிருப்தி


நோயாளியை வீதியில் வீசிய அரச மருத்துவமனை – மக்கள் அதிருப்தி


November 17, 2012  01:34 pm
தமிழகத்தின் கோவை அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெளிமாநில நபரை, தொடர்ந்து சிகிச்சை அளிக்க மறுத்து,சாலையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 16 நவம்பர், 2012

வெந்தயத்தில் மருத்துவம்.


வெந்தயத்தில் மருத்துவம். 
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

ஹிஜ்ரி ஆண்டின் தோற்றம்


ஹிஜ்ரி ஆண்டின் தோற்றம்
மகத்தான படைப்பாளன் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்...
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரென்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி (9:36)

புதன், 7 நவம்பர், 2012

இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!


 இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!
உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.