திங்கள், 8 ஏப்ரல், 2013

ஏனைய நாட்டு செய்திகள்

ஏனைய நாட்டு செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நடந்த பேருந்து குண்டுவெடிப்பில் 9 பேர் பலி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 04:26.56 பி.ப ]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து ஒரு தனியார் பேருந்து பயணிகளை எற்றிக் கொண்டு காஸ்னி மாகாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. [மேலும்]
ஈராக்கில் ஏழு தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 08:37.56 மு.ப ]
ஈராக் நாட்டில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்த ஏழு தீவிரவாதிகளுக்கு மக்கள் முன்னிலையில் நேற்று தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. [மேலும்]
1500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து கிடந்த பழமையான ஒயின் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 08:16.48 மு.ப ] []
இஸ்ரேலில் ஆஷ்கெலான் நகரில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டபொழுது, ஹாமி யோவ் என்ற இடத்தில் ஒயின் தொழிற்சாலை ஒன்று புதையுண்டு கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
வெளிநாட்டினருக்கு 3 மாத கெடு விதித்துள்ள சவுதி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 07:16.55 மு.ப ]
சவுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளது. [மேலும்]
பெரு நாட்டில் ஹெலிகொப்டர் விபத்து: 13 பேர் பலி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 06:52.29 மு.ப ]
பெருநாட்டில் குராரே என்ற இடத்தில் இருக்கும் பிரான்ஸ்க்கு சொந்தமான எண்ணை வயல் நிறுவனத்திற்க்கு செல்ல இகுடாஸ் நகரில் இருந்து அந்த நிறுவன ஊழியர்கள் 13 பேர் ஒரு ஹெலிகொப்டரில் பயணம் செய்துள்ளனர். [மேலும்]
அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே ரகசிய ஒப்பந்தம்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 04:38.31 மு.ப ]
ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான்- அமெரிக்கா இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. [மேலும்]
உகாண்டாவில் கவர்ச்சி பாடகிகளுக்கு சிக்கல்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 04:23.44 மு.ப ]
உகாண்டா நாட்டில் பெண்கள் குட்டைப் பாவாடை அதாவது மினி ஸ்கர்ட் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
அபுதாபி வேட்டர் வேல்ட் பூங்காவில் பெண்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கம்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:51.26 மு.ப ]
வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ”யாஸ் வாட்டர் வேர்ல்ட் பார்க்” என்ற பெயரில் பிரமாண்டமான நீர்சார்ந்த பொழுதுப் போக்கு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சித்ரால் தொகுதியில் ஏற்கப்பட்ட முஷாரப்பின் வேட்பு மனு
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:20.43 மு.ப ]
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரப்பின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. [மேலும்]
நைஜீரியா தீவிரவாதிகளின் தாக்குதலில் 11 பேர் பலி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:12.49 மு.ப ]
நைஜீரியாவில் போகோ ஹாரம் என்ற தீவிரவாத அமைப்பினர் அட்டூழியம் செய்து வருகின்ற நிலையில் அங்குள்ள அடாமாவா மாகாணத்திலுள்ள மடூபி கிராமத்தில் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சூடு நடத்தியுள்ளனர். [மேலும்]
நோட்டோ விமானப்படை தாக்குதல்: குழந்தைகள் உட்பட 19 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 04:38.30 பி.ப ] []
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில், ராணுவப்படைகள் தீவிரவாதிகளை வேட்டையாட நோட்டோ விமானப்படை தாக்குதல் நடத்தியது. [மேலும்]
ஜப்பான் புகுஷிமா உலையில் மீண்டும் கதிரியக்க கசிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 11:12.06 மு.ப ] []
ஜப்பானை கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கர நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. [மேலும்]
140 பெருநகரங்களில் கொண்டாடப்பட்ட தலையணை திருவிழா(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 08:03.09 மு.ப ] []
சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. [மேலும்]
குற்றவாளியின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:29.00 மு.ப ]
சவுதி அரேபியாவில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு இன்று தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
மதக்கலவரத்தை ஏற்படுத்திய சிறுமிகள்: 5 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 06:44.54 மு.ப ]
எகிப்தில் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள எஸ் குசுஸ் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே முதலில் மோதல் ஏற்பட்டு பின்னர் கலவரமாக மாறியது. [மேலும்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக