சனி, 23 பிப்ரவரி, 2013

23/2/2013 news eutamilar


கழுத்தறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிள்ளளைகள்: அதிர்ச்சி நிலையில் தந்தை!

on Saturday, 23 February 2013 07:10.
நேற்று காலை Lagny-sur-Marne (Seine-et-Marne) அருகிலிலுள்ள சிறு நகரமான Dampmart இலிருக்கும் தந்தை ஒருவர் தனது வீட்டிற்குத் திரும்பியபோது வீட்டிற்குள் அவரது மூன்று பிள்ளைகளும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாகத் தந்தை அவசர முதலுதவிச் சேவையினர்க்கும்

காங்கிரஸ் அரசால் இனி இலங்கையை காப்பாற்ற முடியாது!

on Saturday, 23 February 2013 07:02.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இன்று இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் எதிரோலிக்கின்றன. கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை...

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானும் வாக்களிக்கும்!

on Saturday, 23 February 2013 06:56.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட உள்ள தீர்மானததில், இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானும் வாக்களிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வு கூறியுள்ளது. இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானும்...

ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கு ஆதரவாக ஜப்பான் அறிக்கை!

on Saturday, 23 February 2013 06:54.
இலங்கையில் போர் முடிவடைந்த 4 வருடங்களின் பின்னர் அங்கு இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் குறித்து இலங்கையின் ஆதரவு நாடுகள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் பான் கீ மூன்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்கும்!

on Saturday, 23 February 2013 06:47.
ஜெனீவாவில் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக