சனி, 23 பிப்ரவரி, 2013

23/2/2013 news thoothuonline



தலைப்புச் செய்தி

ஹைதராபாத் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைவரிசையா?...

Hyderabad-blast-AP1
ஹைதராபாத்:ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த  குண்டுவெடிப்பு சம்பவத்தில் ‘ஹிந்துத்துவா’ தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏனென்றால் கடந்த 2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் பலியாகினர். பின்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் பலியாகினர். தற்போது உளவுத்துறையினரும், ஊடகத்துறையினரும் கூறியது போலவே முதலில் ஹூஜி, இந்தியன் முஜாஹிதீன் போன்ற முகவரி…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது! – தடயவியல் அறிக்கையில் கண்டுபிடிப்பு...

hyderabad_blasts
ஹைதராபாத்:ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அம்மோனியம் நைட்ரேட்  700 கிராம் அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தடயவியல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

கேரளா சூர்யநெல்லி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண் குரியன் மீது புகார்!...

Suryanelli case- Victim lodges complaint against Kurien
திருவனந்தபுரம்:கேரளா சூர்யநெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில் மாநிலங்களவை துணைத்தலைவர் பி.ஜே.குரியனையும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக சேர்க்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

நாகாலந்து,மேகாலயாவில் இன்று சட்டமன்ற தேர்தல்!

voting begins nagaland
டெல்லி:வடகிழக்கு மாநிலங்களான நாகாலந்து மற்றும் மேகாலயாவில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட நாகலந்தில்,…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர்: குஜராத் IPS அதிகாரி சிங்கால் கைது!...

CBI arrests Gujarat police officer in Ishrat Jahan fake encounter case
அகமதாபாத்:மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜஹான், ஜாவீத் ஷேக், ஜவஹர், அம்ஜத் அலி உள்ளிட்ட 4 அப்பாவிகளை…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

ஹைதராபாத் குண்டுவெடிப்பு – வன்மையாக கண்டிக்கத்தக்கது! சரியான திசையில் விசாரணை வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!...

k.k.s.m.dhehlan-baqavi
சென்னை:ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை தடுக்காதது மத்திய அரசின் தோல்வி என எஸ்.டி.பி.ஐ கட்சி கூறியுள்ளது. மேலும்…
மேலும்...
சுட்டிகள்:

உலகம்

சைபர் தாக்குதலின் பின்னணியில் சீன ராணுவ பிரிவு! அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டு!...

US Firm Links Chinese Army to Cyber Attacks
வாஷிங்டன்:கணினி துறையில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான உயர் மட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு குறித்த சீன இராணுவப் பிரிவு இருப்பதாக தாம் நம்புவதாக…
மேலும்...
சுட்டிகள்:

உலகம்

பிரபாகரனின் மகனை பிடித்து வைத்து கொலைச் செய்த இலங்கை ராணுவம்!...

Channel 4 documentary alleges Sri Lanka executed Prabhakaran's son
கொழும்பு/லண்டன்:விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றது தொடர்பான புகைப்படங்களை பிரிட்டனைச் சேர்ந்த…
மேலும்...
சுட்டிகள்:

உலகம்

ஆப்கானில் சிவிலியன்கள் பலியாவது குறைந்தது! – ஐ.நா அறிக்கை!...

Civilian deaths in war in Afghanistan drop
காபூல்:ஆப்கானில் கடந்த 6 வருடங்களில் கொல்லப்படும் சிவிலியன்களின் எண்ணிக்கை முதன் முதலாக குறைந்துள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு 2,754 பேர்…
மேலும்...
சுட்டிகள்:

உலகம்

இறந்த உடல்களை அடக்கமாட்டோம் என்று ஷியாக்கள்: போராட்டத்தில் 4 ஆயிரம் பெண்கள்!...

Pakistan refuse to bury dead to protest
குவட்டா:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான குவட்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்யமாட்டோம் என்று ஷியா முஸ்லிம்கள் அறிவித்துள்ளனர்.தாக்குதல் நடத்திய…
மேலும்...
சுட்டிகள்:

உலகம்

எகிப்து:தேர்தல் வரைவுச் சட்டத்தை நீதிமன்றம் நிராகரித்தது!...

Egypt's top court rejects articles in draft election law
கெய்ரோ:பாராளுமன்றம் தயாரித்த தேர்தல் சட்டத்திற்கான வரைவில் ஐந்து சட்டப் பிரிவுகளை எகிப்தின் அரசியல் சாசன நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏப்ரல்…
மேலும்...
சுட்டிகள்:

விளையாட்டு

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: முதல் முறையாக மேற்கு இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி...

மேற்கு இந்திய அணி
மும்பை:கடந்த மாதம் இறுதியில் ஆரம்பித்த பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்று நடந்த சூப்பர்…
மேலும்...
சுட்டிகள்:

விளையாட்டு

கால்பந்து: உலகமே ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் போட்டி

manchester united vs real madrid
மாட்ரிட்:ஒவ்வொரு வருடமும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் சிறந்து விளங்கும் கால்பந்து அணிகளை கொண்டு விளையாடும் சாம்பியன் லீக் போட்டிகள்…
மேலும்...
சுட்டிகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக