திங்கள், 3 டிசம்பர், 2012

லிபியாவில் கடாபியின் எதிர்ப்பாளர் 19 ஆண்டுகளுக்கு பின் சடலமாக மீட்பு

[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 02:54.42 பி.ப GMT ]
லிபியாவில் கடாபியின் ஆட்சி காலத்தில் காணாமல் போன எதிர்க்கட்சி தலைவரின் உடல் 19 ஆண்டுகளுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நினைவிடத்தில் இரட்டைஇலை சின்னம் அமைக்க எதிர்ப்பு!


எம்ஜிஆர் நினைவிடத்தில் இரட்டைஇலை சின்னம் அமைக்க எதிர்ப்பு!December 3, 2012  03:30 pm
எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அமைப்பதைத் தடுக்க வேண்டும் என்று திமுக வழக்குரைஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்

வியட்நாம் போரில் பயன்படுத்திய குண்டுவெடித்து 4 சிறுவர்கள் பலி

[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 08:24.47 மு.ப GMT ]
வியட்நாம் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுவெடித்து 4 சிறுவர்கள் பலியாகினர். ஐவர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 1955ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை அமெரிக்கா- வியட்நாம் இடையே போர் நடந்தது.

யாசர் அராபத் உடலிருந்து 60 மாதிரிகள் சேகரிப்பு: உடல் மீண்டும் அடக்கம்

[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 08:39.24 மு.ப GMT ]
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், 2004ம் ஆண்டு பிரான்சில் உள்ள தனியார் மருத்துவமனையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.