திங்கள், 3 டிசம்பர், 2012

லிபியாவில் கடாபியின் எதிர்ப்பாளர் 19 ஆண்டுகளுக்கு பின் சடலமாக மீட்பு

[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 02:54.42 பி.ப GMT ]
லிபியாவில் கடாபியின் ஆட்சி காலத்தில் காணாமல் போன எதிர்க்கட்சி தலைவரின் உடல் 19 ஆண்டுகளுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நினைவிடத்தில் இரட்டைஇலை சின்னம் அமைக்க எதிர்ப்பு!


எம்ஜிஆர் நினைவிடத்தில் இரட்டைஇலை சின்னம் அமைக்க எதிர்ப்பு!December 3, 2012  03:30 pm
எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அமைப்பதைத் தடுக்க வேண்டும் என்று திமுக வழக்குரைஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்

வியட்நாம் போரில் பயன்படுத்திய குண்டுவெடித்து 4 சிறுவர்கள் பலி

[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 08:24.47 மு.ப GMT ]
வியட்நாம் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுவெடித்து 4 சிறுவர்கள் பலியாகினர். ஐவர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 1955ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை அமெரிக்கா- வியட்நாம் இடையே போர் நடந்தது.

யாசர் அராபத் உடலிருந்து 60 மாதிரிகள் சேகரிப்பு: உடல் மீண்டும் அடக்கம்

[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 08:39.24 மு.ப GMT ]
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், 2004ம் ஆண்டு பிரான்சில் உள்ள தனியார் மருத்துவமனையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

சனி, 17 நவம்பர், 2012

நோயாளியை வீதியில் வீசிய அரச மருத்துவமனை – மக்கள் அதிருப்தி


நோயாளியை வீதியில் வீசிய அரச மருத்துவமனை – மக்கள் அதிருப்தி


November 17, 2012  01:34 pm
தமிழகத்தின் கோவை அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெளிமாநில நபரை, தொடர்ந்து சிகிச்சை அளிக்க மறுத்து,சாலையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 16 நவம்பர், 2012

வெந்தயத்தில் மருத்துவம்.


வெந்தயத்தில் மருத்துவம். 
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

ஹிஜ்ரி ஆண்டின் தோற்றம்


ஹிஜ்ரி ஆண்டின் தோற்றம்
மகத்தான படைப்பாளன் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்...
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரென்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி (9:36)

புதன், 7 நவம்பர், 2012

இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!


 இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!
உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

புதன், 3 அக்டோபர், 2012

போக்கிரி” பட வடிவேல் போல் யூரின் டேங் உடைந்த இளைஞன்! (சிரிப்பு வீடியோ)


போக்கிரி” பட வடிவேல் போல் யூரின் டேங் உடைந்த இளைஞன்! (சிரிப்பு வீடியோ)




கணினியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கோமாளி இளைஞனின் யூரின் டேங் ”போக்கிரி” திரைப்பட வடிவேல் ஸ்டைலில் உடைந்து விடுகிறது…!
ஏன்?
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்…!

திருத்த முடியாத கட்சியின் அரசியல் காமெடிகள்!


திருத்த முடியாத கட்சியின் அரசியல் காமெடிகள்!




தலைவர் ஏன் செம கடுப்பா இருக்கிறார்?
ஜனாதிபதி தேர்தல்ல ‘ராணி முகர்ஜி’ நிக்கிறாங்க னு சொல்லி, இவர் ஆதரவை வாங்கிட்டு போய்ட்டாங்களாம்..!
………………………………………………………………….
நில மோசடிக் கைதுகளுக்கு எதிராக தலைமறைவாக இருந்த நமது தலைவர், இனி சி.பி.ஐ விசாரணையை முன்னிட்டு மௌனவிரதம் இருப்பார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
………………………………………………………………….
பெற்ரோல் விலை உயர்வை எதிர்த்து நாங்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினை சீர்குலைக்கவே விலை குறைப்பு செய்துள்ளனர். இதைக் கண்டித்தும் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடாத்துவோம்.
………………………………………………………………….
பொதுக்கூட்டத்தை ஏற்பாடுபண்ணியிருக்கிறோம், நீங்க கண்டிப்பா வரணும் தலைவரே…
நான் வர்றது இருக்கட்டும்யா… கூட்டம் வருமா?
………………………………………………………………….
எதிர்க் கட்சியினரை பார்த்து கேக்கிறேன்… உங்கலால் முடிந்தால் எங்கள் தலைவரை கைது செய்து பாருங்கள்… கை, காலை உடைத்துப்பாருங்கள், ஏன் இடுப்பு எலும்பைக்கூட நொருக்கிப்பாருங்க…. ஆனால் அவருடைய மனவுறுதியை மட்டும் யாராலும் உடைக்க முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்…
………………………………………………………………….
எங்கள் தலைவரை ஒவ்வொரு சிறையாக கூட்டிக்கொண்டுபோய் அலைக்கழிப்போரை பார்த்துக் கூறுகிறேன்… நீங்கள் எந்த சிறைக்கு கூட்டிப்போனாலும், அங்கேயும் எங்களுடைய ஆட்கள் அவரை தடபுடலாக வரவேற்பார்கள் என்பதை மறக்கவேண்டாம்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

திங்கள், 1 அக்டோபர், 2012

தொழில் போட்டி காரணமாக ஸ்ரீபெரும்புதூர் தொழிலதிபர் கூலிப்படையினரால் வெட்டி கொலை.


Tuesday  02  October  2012  

தொழில் போட்டி காரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் திங்கள்கிழமை கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டு, ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளி ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்