இங்கிலாந்தை சேர்ந்த எம்மாவெப்க்கு (42)
திருமணம் ஆகி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஒரு பாடசாலையில் ஆசிரியையாக
பணிபுரிந்தார்
ரிசானா நபீக், குழந்தையை கொன்றதாக
குற்றம்சாட்டி சவுதியில் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு பான் கீ
மூன் கண்டனம்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா
தம்பதியின் மூத்தமகன் வில்லியம். இவருக்கும் கேத்மிடில்டனுக்கும் கடந்த ஆண்டு
திருமணம் நடந்தது
தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் லோக்சபா
தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. தனித்து நின்றே நாற்பது தொகுதிகளையும் வெல்வோம்
என சூளுரைத்தார்
ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு
உள்ளாக்கப்பட்டமையை நவநீதம்பிள்ளை வன்மையாக கண்டித்துள்ளார்
அவுஸ்திரேலியாவின் qantas விமானத்தில்
மலை பாம்பு ஒன்று 1:45 மணி நேரம் பயணித்து விமான பயணிகளை பரபரப்புக்கு உள்ளாக்கியது
மலேசியாவில் முஸ்லிம் அல்லாதவர்கள்
அல்லா என்ற சொல்லை பயன்படுத்த திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின்
செலாங்கர் மாநில இஸ்லாமிய விவகாரங்கள் கவுன்சில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக