முக்கியச்செய்திகள்
போலாந்தில், மொபைல் போன் நிறுவனம்
ஒன்று, ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர், லெனினின் கார்ட்டூன் படத்தை, தன் விளம்பரத்திற்காக
பயன்படுத்தியதற்கு, அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மலேசியாவில், நீதிமன்றத்துக்கு அழைத்து
செல்லப்பட்ட, ஏழு கைதிகள், பொலிசாரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி,
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை
ஐபோன்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானில் 2 மாதங்களுக்கு முன்பு
தாம் கடத்திய சீக்கிய வியாபாரியை பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொலை
செய்துள்ளனர்.
பாலியல் பலாத்கார சம்பவங்களைத் தடுக்க,
பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாம் என தன்னார்வத் தொண்டு நிறுவனம்
(என்.ஜி.ஓ.) நீதிபதி வர்மா குழுவிடம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் நடைபெற்ற புத்தாண்டு
கொண்டாட்டத்தில் காணாமல் போன இந்திய மாணவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் என்று
அவரது தாய், மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி
நினைவகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
விளம்பரத்துறை தொடர்பான மேற்படிப்புக்காக லண்டனில் குடியேற உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
உள்நாட்டுப் போர் நடந்துவரும்
சிரியாவில் விமானத் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய மக்கள் மீட்கப்படும்
காட்சி இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ளது
கிழக்கு ராஜாபாளையம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள்
பாரதி,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக