கோலாலம்பூர்,
ஜனவரி 8- கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில், குறிப்பாக அம்பாங் மற்றும் செராஸ்
ஆகியப் பகுதிகளில் எதிர்வரும் சீனப்பெருநாள் வரை தண்ணீர் தட்டுப்பாடு நீடிக்கும் என
சிலாங்கூர் தண்ணீர் வாரியமான Syabas தெரிவித்துள்ளது.
இந்த இரு
இடங்களிலும் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும்
என்றும், தண்ணீர் தட்டுப்பாடு குறித்த ஆகக் கடைசி தகவல்கள் உடனுக்குடன் அங்குள்ள
மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் Syabas நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டான்
ஸ்ரீ ரொசாலி இஸ்மாயில் தெரிவித்தார்.
vanakkammalaysia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக